| 0 Kommentare ]


எனது உயரமே எனக்கு சாதமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக பிரேஸில் நாட்டைச்சேர்ந்த சேர்ந்த (Elisany Silva 14 ) வயது சிறுமியான எலிசனி சில்வா கூறுகிறார்.

பிரேசில் நாட்டைசேர்ந்த 14 வயது சிறுமியான எலிசனி சில்வா 6 அடி 9 அங்குலம் உயரத்தை கொண்டவர் ஆவார்.



அரவது உயரமே அவருக்கு சில தடைகளை ஏற்படுத்தியுள்ளது.அவர் பாடசாலை செல்லும் போது பஸ்களில் கூட பயணிக்க முடியாதவராக காணப்படுகிறார்.



தனக்கு மாடலிங்கில் தான் விருப்பம் என்றும் அவர் கூறுகிறார்.



பெலேமில் (Belem) இடம்பெற்ற மண்பெண் அலங்கார மாடலிங் போட்டியில் அவர் கலந்துகொள்ளவுள்ளதாக பிரேஸில் இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 Kommentare

Kommentar veröffentlichen