இவர் தான் உலகின் மிக நீளமான வாய்க்குச் சொந்தக்காரர். பிரான்ஸிஸ்கோ டொமிங்கோ ஜோகியம் என்பது இவரின் பெயர்.
பெயரைப் போலவே வாயும் நீளம். இவரின் வாய் இப்போது உலக சாதனை. 21 வயதான இவரின் வாயின் நீளம் 17 சென்ரிமீட்டர்.
நீளமான வாய் காரணமாக இப்பேது இவரை நிறைய விளம்பர வாய்ப்புக்கள் தேடிவருகின்றன. இவரின் சொந்த நாடான அங்கோலாவில் பிரபல்யம் அடையத் தொடங்கிவிட்டார்.
பணக்காரனாக வேண்டும் என்ற தனது கனவு விரைவில் நனவாகிவிடும் என்ற மகிழ்ச்சியில் இருக்கின்றார் ஜோகியம்.
[09:37
|
0
Kommentare
]
0 Kommentare
Kommentar veröffentlichen